இந்தியா -​ பாகிஸ்தான் இடையே நதி நீருக்குப் போர்?: இண்டஸ் ஆணையர் மறுப்பு

posted in: உலகம் | 0

லாகூர்,​​ பிப்.​ 10:​ இந்தியா -​ பாகிஸ்தான் இடையே நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் போர் இல்லை என்று இண்டஸ் நதி நீர் பகிர்வு ஆணையத்தின் ஆணையர் ஜி.​ ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சிதம்பரம் நிபந்தனை

posted in: அரசியல் | 0

கோல்கட்டா:””மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தினால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது,” என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

என் கணவரின் உயிருக்கு ஆபத்து: பொன்சேகா மனைவி கண்ணீர்

posted in: உலகம் | 0

கொழும்பு,பிப்.9:​ இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை;​ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவு

நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் ‌தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

posted in: மற்றவை | 0

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா, கின்னஸ் சாதனைக்காக ஐந்து வகை கம்ப்யூட்டர் சாப்ட்வேர், 8 வகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,

posted in: கல்வி | 0

கோல்கட்டா : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது போன்று, 11வது வகுப்பு பொதுத் தேர்வையும் ரத்து செய்து., தேர்வு முறையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது மத்திய மேல்நிலை கல்வி வாரியம் ( சி.பி.எஸ்.இ.,).

பி.டி.கத்தரிக்காய்க்கு ஒப்புதலை எதிர்த்த மனு : மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : பி.டி.கத்தரிக்காய்க்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்கான ஒப்புதலை, மரபணு பொறியியல் அங்கீகார குழு அளிக்க முடிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஈரானில் துவக்கம்

posted in: உலகம் | 0

ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைத்தார்.