அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு நடத்தக் கோரிய சங்கத்தின் மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., ஆசிரியர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த சங்கத்தின் பொதுச் செயலர் முத்துராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அ .தி.மு.க., மாநில நிர்வாகிகள் நியமனம் ஜெயலலிதா அறிவிப்பு: யாரையும் ஒதுக்கவில்லை ! யாரையும் வளர்க்கவுமில்லை

posted in: அரசியல் | 0

சென்னை: அ .தி.மு.க., மாநில பொறுப்பாளர்கள் நியமனம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா

posted in: உலகம் | 0

தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி‌க்கான நில‌ம் ஒ‌ப்ப‌டை‌ப்பு

posted in: கல்வி | 0

பெர‌ம்பலூ‌ர்,​​ ஜன.​ 26:​ ​ ‌பெர‌ம்பலூ‌ர் அரு‌கேயு‌ள்ள ‌வேலூ‌ர் ஊரா‌ட்சியி‌ல்,​​ அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி ​ க‌ட்டுவத‌ற்கான நில‌ப் ப‌த்திர‌த்‌தை ஆ‌ண்டிமு‌த்து சி‌ன்னபி‌ள்‌ளை அற‌க்க‌ட்ட‌ளை நி‌ர்வாகி ஆ.​ கலிய‌பெருமா‌ள்,​​ மாவ‌ட்ட ஆ‌ட்சிய‌ர் எ‌ம்.​ விஜயகுமாரிட‌ம் ‌செ‌வ்வா‌ய்‌க்கிழ‌மை வழ‌ங்கினா‌ர்.

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் அதிக ஆள்சேர்க்க திட்டம்

நியூயார்க் : அமெரிக்காவில் உள்ள 3ல் ஒரு ஐடி நிறுவனம் இந்த ஆண்டில் புதிதாக அதிகம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளன.

ஜாகீர்கானின் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம் : இந்திய அபார வெற்றி

மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

பெண்களை எரித்தவர்கள் கருணையை எதிர்பார்க்கக்கூடாது:மும்பை ஐகோர்ட் கொதிப்பு

posted in: கோர்ட் | 0

மும்பை:”பெண்களை எரித்துக் கொலை செய்தவர்கள், நீதித்துறையிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது’ என, மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 35 கல்லூரிகள் இழுத்து மூட அரசு உத்தரவு

posted in: அரசியல் | 0

பெங்களூரு : நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெறாத 35 கல்லூரிகளை இழுத்து மூட கர்நாடக மாநில அரசு, உத்தரவிட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை

posted in: மற்றவை | 0

தர்மபுரி: குடியரசு தினத்தன்று நோயாளிகளுக்கு இலவச முகச் சவரம் செய்து தர்மபுரி வாலிபர் சேவை செய்தார். தர்மபுரியை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் (34).

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே: இதுவரை முடிவுகளின்படி மகிந்த, 15 லட்சம் வாக்குகள் முன்னிலையில்

posted in: உலகம் | 0

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,534,974 மேலதிக வாக்குகள் பெற்று முன்னணியிலுள்ளார்.