உதிரிபாக விலை அதிகரிப்பு டிவி, ஏசி, பிரிட்ஜ் 5% விலை உயர்கிறது

புதுடெல்லி: டிவி, ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த எல்ஜி, கோத்ரெஜ், வீடியோகான், வேர்ல்பூல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அடிப்படை வசதி கோரி பரங்கிமலை அருகில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை கன்டோன்மென்ட் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

பவாருக்கு ‘ஆப்பு’: விவசாய அமைச்சகத்தைப் பிரிக்க முடிவு

posted in: மற்றவை | 0

டெல்லி: மத்திய விவசாய அமைச்சகத்திடம் தற்போது உள்ள நுகர்வோர் விவகாரத் துறையை அங்கிருந்துப் பறித்து புதிய துறையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பெருகி வரும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய சரத் பவாருக்கு ஆப்பு வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

நாடுமுழுவதும் 374 மாவட்டங்களில் மாதிரிக் கல்லூரிகள்

posted in: கல்வி | 0

புதுடில்லி: கல்வியில் மிகவும் பின்தங்கிய 374 மாவட்டங்களில், மாதிரிக் கல்லூரிகளைத் துவக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கையெழுத்து போடத் தெரியாத கைதிகள் 265 பேர்:கல்விக் கூடமாக மாறுகிறது வேலூர் சிறை

posted in: மற்றவை | 0

வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறை, குற்றவாளிகளுக்கு கல்வி அளிக்கும் கூடமாக மாறி வருகிறது.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கத் தான் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.

ஜீவனாம்சம் தராத கணவனுக்கு ‘பாடம் புகட்டும்’ சிறை தண்டனை:ஐகோர்ட் கண்டிப்

posted in: கோர்ட் | 0

மும்பை:”விவாகரத்து செய்த மனைவிக்கு, அவரது கணவர், ஜீவனாம்சம் தொகை வழங்கத் தவறிய ஒவ்வொரு மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண் டும்’ என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்தவர் ஷியாம் பாட்டீல்;

முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது

posted in: மற்றவை | 0

புதுடெல்லி: ‘முறையான நடைமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படாதவர்கள், தங்களை நிரந்தரம் செய்யும்படி கேட்க உரிமை கிடையாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சவுதி அரேபிய விசா பெற போலீஸ் சான்றிதழ் தேவை

posted in: உலகம் | 0

துபாய்: சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய வேண் டும். அப்போதுதான் சவுதி விசா கிடைக்கும். புதிய நிபந்தனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ : ஐகோர்ட் நீதிபதி வேதனை

posted in: மற்றவை | 0

மதுரை : “”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா,” என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பொதுத் துறை நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.