மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்’
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள மயில்வாகனன் நடராஜன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஆணா, பெண்ணா கண்டறியும் விளம்பர வெப்சைட் தடையா?:சுப்ரீம் கோர்ட்டில் அரசு கைவிரிப்பு
புதுடில்லி:”பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதாக விளம்பரப்படுத்தும் வெப்சைட் (இணையதளம்)களை தடை செய்ய இயலாது,” என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள் ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று முன்கூட்டியே கண்டறிவது, “பால் கண்டறியும் தடைச் சட்டம் – 2008’ன்படி குற்றம்.
அன்று போலீஸ்… இன்று போலீஸ் கைடு!
வயது அறுபதை தொட்டுவிட்டது; உடலில் 37 வருஷம் உறவாடியது காக்கிச்சட்டை. சாதாரண முதல் நிலை காவலராக போலீஸ் பணியில் சேர்ந்து, சப்-இன்ஸ்பெக்டராகி ஓய்வு பெற்றாலும், தர்மராஜின் உணர்விலும், உதிரத்திலும் கலந்திருக்கிறது காவல்துறை.
ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம் கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் குதிரை பேரம்
பெங்களூர்: கர்நாடக மேலவை தேர்தலில் வெற்றி பெற குதிரை பேரம் நடக்கிறது. மேலவை தேர்தல் வாக்காளர்களான தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சரணடையும் புலிகளை கொல்ல ராஜபக்சே தம்பி உத்தரவிட்டாரா
கொழும்பு : “சரண் அடையும் விடுதலை புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்ல அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவிட்டார்“ என்ற திடுக்கிடும் தகவலை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டார்.
வங்கிகளை மிஞ்சியது அஞ்சலக டெபாசிட் 32 சதவீதம் உயர்வு
மும்பை: வங்கிகளின் டெபாசிட் திட்டத்தை விட, அஞ்சலக சேமிப்பையே பலரும் விரும்புகின்றனர். வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் சேமிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
போலீஸ் தேர்வில் மீதம் இருப்பவர்களை தனியார் செக்யூரிட்டிக்கு பயன்படுத்தலாம் : போலீஸ் டி.ஜி.பி., யோசனை
சென்னை : “”போலீஸ் தேர்வில் மீதம் இருப்பவர்களை, தனியார் செக்யூரிட்டுக்கு பயன்படுத்தலாம்,” என டி.ஜி.பி., பேசினார்.
அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்தது எப்படி? எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி : “கடந்த 2008-09ம் ஆண்டிலும், தற்போதைய ஆண்டிலும் உரிய இணைப்பு மற்றும் அனுமதி பெறாமல், ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்தது எப்படி’ என, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்திற்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
காஷ்மீர் பிரச்னையில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்
வாஷிங்டன் : “காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிடாது. இந்த பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு பேச்சுவார்த் தை மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என, அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.310 குறைவு
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நிலவி வருகிறது. நேற்று சற்று அதிகரித்து ஒரு பவுன் ரூ.17,310 ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ.310 குறைந்து ரூ.17,000க்கு விற்கப்படுகிறது.