ரிசர்வ் வங்கி விதிகளை மீறும் அரசு துறைகள் : செக் பரிவர்த்தனைக்கு ‘சிக்கல்’
கோவை : அரசு “செக்’குகளில் எம்.ஐ.சி.ஆர்., எண் இல்லாததால், வங்கிகளில் விரைவாகவும், துல்லியமாகவும் “செக்’குளை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடித்து நொறுக்கினார் சேவக் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்
மும்பை: இலங்கை அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி தொடக்க வீரர் சேவக் 284 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கருத்தடை மாத்திரையை இனி, ஆண் விழுங்கலாம்
லண்டன் : விரும்பாத கர்ப்பத்தைத் தவிர்க்க பெண்கள் இனி மாத்திரை, பப்பாளியைத் தேடத் தேவையிருக்காது. ஏனெனில், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை விரைவில் அறிமுகமாக உள்ளது.
வன்முறையை கைவிட்டால் பேச்சு: நக்சல்களுக்கு சிதம்பரம் நிபந்தனை
புதுடில்லி: “”நக்சலைட்கள் வன்முறையைக் கைவிடும் வரை, அவர்களுடன் பேச்சு இல்லை,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சிதம்பரம் கூறியதாவது:
ரஷ்யா செல்கிறார் பிரதமர்-கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் வரும்கிற 6ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது கூடங்குளத்தில் மேலும் நான்கு புதிய அணு உலைகள் அமைப்பது குறித்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
‘நாயோட வாக்கிங் போங்க… அதான் உடம்புக்கு நல்லது’
லண்டன் : கண்டதுக்கெல்லாம் சர்வே எடுக்கும் லண்டனில் நாயோடு வாக்கிங் போவது நல்லதா கெட்டதா என்று சர்வே எடுத்து நல்லதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர். “பிரிட்டிஷ் வீட்டு விலங்கு நலவாழ்வு’ நிபுணர்கள், நாய் வளர்ப்பவர்கள் தினமும் இருமுறையாவது வாக்கிங் செல்வது என்பது ஒரு வாரத்துக்கு 8 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு சமானம் என்று கண்டுபிடித்துள்ளனர். இது … Continued
5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ!
ஐதராபாத்: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ வரும் (2009-2010) நிதியாண்டில் 5000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இதற்காக கல்லூரிகளில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளது விப்ரோ.
சமச்சீர் கல்வி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: அரசு விளக்கம்
சென்னை: “”சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்ட வரைவில், இந்து மதத்திற்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறவில்லை,” என அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலகில் சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும் : ராமேஸ்வரத்தில் கலாம் பேச்சு
ராமேஸ்வரம் : “”உலகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.