சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது
டாடா சாம்ராஜ்யம்… அடுத்த வாரிசு யார்?
டாடா குழுமம்… பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
கூலிப்படை அனுப்பி கொள்ளையடித்த பெண் ‘தாதா’
சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பாக்டீரியா மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அமெ. விஞ்ஞானிகள் சாதனை
மண்ணில் புதைத்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை பாக்டீரியா மூலம் கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
எரிசக்தி துறையில் சீனாவை மிஞ்சியது இந்தியா
மும்பை: ஆசிய நாடுகளில் எரிசக்தி துறையில் முன்னிணியில் இருக்கும் முதல் 15 நிறுவனங்களில் ஐந்து இடங்களை இந்திய பிடித்துள்ளது. இதில் சீனா மூன்று நிறுவனங்களுடன் பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளது.
மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்
வார்சா : மாரடைப்பால் தரையில் சுருண்டு விழுந்த எஜமானரை காப்பாற்றியது செல்ல நாய். போலந்து நாட்டில் வார்ஸா நகரில் வசித்து வருபவர் ஸ்ட்ரைகன் பையோடர் வேக்னர் (50), இவர் வளர்க்கும் செல்ல நாய் ஜேக் ரஸ்ஸல். இரண்டு வயது ஆகிறது.
விதி மீறலை மீறி விசா தந்தது எப்படி? விசாரிக்க மந்திரி கிருஷ்ணா உத்தரவு
புதுடில்லி: “”அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகளில் ஒருவனான தகாவுர் ரகுமான் ராணாவுக்கும், அவனது மனைவி எனக் கூறிக் கொண்டு இந்தியா வந்த பெண்ணுக்கும் விதிமுறைகளை மீறி, இந்திய தூதரகம் விசா வழங்கியது குறித்து விசாரிக்கப்படும்.
பாக்.,கில் இந்தியாவை விட அதிக அணு ஆயுதங்கள்: பத்திரிகையில் புதிய தகவல்
வாஷிங்டன்: “அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா இடையே சம அளவிலான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவை விட, பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன’ என்று, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
போர் வெற்றி-ராஜபக்சே படத்துடன் 1000 ரூபாய் நோட்டு
கொழும்பு: விடுதலை ப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.
நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்
தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள்.