பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது : மத்திய அரசு கவலை
புதுடில்லி : ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார் கருணாநிதி: தந்தையை கண்டதும் கண்கலங்கினார் கனிமொழி
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார்.
சச்சின், சானியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு
தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கட் வீரர் சச்சின், மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் டேட்டா கார்டு விலை ரூ 1000 வரை குறைப்பு
சென்னை: பி.எஸ்.என்.எல். டேட்டா கார்டு (இன்டர்நெட்) விலை கடந்த மே 20 முதல் ரூ 1499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முறைகேடான சொத்துக்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா
திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு: அம்பலப்படுத்துகிறார் ஹெட்லி
சிகாகோ : அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்து வரும் மும்பைத் தாக்குதல் பற்றிய வழக்கில், நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லி, ஐ.எஸ்.ஐ.,க்கும், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.
ஜெ. மீண்டும் தமிழக முதல்வராவதற்காக நாக்கை காணிக்கை செலுத்திய சரிதாவுக்கு அரசு வேலை
தேனி: ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து தனது நாக்கைத் துண்டித்து காணிக்கை செலுத்திய சரிதா என்ற பெண்ணுக்கு முதல்வர் ஜெயலலிதா அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது’ : முதல்வர் ஜெ., பரபரப்பு பேட்டி
திருச்சி : “”மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது,” என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை மேலும் ரூ 192 உயர்வு
சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ 192 உயர்ந்தது.