பிஎஸ்என்எல் அழைப்புக்கு 2 ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புக்கு 10 பைசா: ஆ.ராசா தகவல்
அடுத்த 2 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் அழைப்புகளில் உள்ளூர் அழைப்புகளுக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுமென மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
அமெரிக்காவில் பயங்கரம் – ராணுவ டாக்டர் சரமாரியாக சுட்டு 12 பேர் பலி – 31 பேர் காயம்
போர்ட் ஹூட் (டெக்சாஸ்): அமெரிக்க ராணுவ தளத்தில், ராணுவ டாக்டர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’: பரிசு தொகை அதிகரிப்பு
சிவகங்கை: தமிழை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்டிடி, லேண்ட்லைன், மற்ற செல் மூன்று நிமிடங்களுக்கு கட்டணம் ரூ.1 மட்டுமே
சென்னை: சிம்ப்ளி ரிலையன்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் 2 புதிய கட்டண திட்டங்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நேற்று அறிமுகம் செய்தது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைமை செயல் அதிகாரி அஜய் அவஸ்தி கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு கேரளப் போலீஸ் வேண்டாம்: முதல்வர் கருணாநிதி
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரளப் போலீûஸ ஈடுபடுத்த வேண்டாம் என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் அந்தப் பணியை ஒப்படைப்பதே சிறந்தது எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து புதுச்சேரி அரசு அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை
ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு பயந்து புதுச்சேரியில் அரசு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனீக்களை வரவழைக்க புதுமை பொங்கல்
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர்அருகே கொண்டையம்பட்டியில் தேனீக்களுக்கு உணவாக சர்க்கரை பாகு பொங்கலிட்டனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளடக்கிய கிராமங்கள் பெரும்பாலும் மலை சார்ந்தும் நீர் நிலை நிரம்பிய ஊரணி, குளம் நிறைந்த பகுதியாகும்.
ரூ. 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் பெற்றது மேடாஸ் இன்பரா நிறுவனம்
மும்பை: மேடாஸ் இன்பரா லிமிடெட் ரூபாய் 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஐ.எல்., அன்ட் எப்.எஸ் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் லிமிடெடிடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது.
ஏவுகணை சோதனை மையத்தில் விபத்து-வீரர் பலி, 3 பேர் காயம்
புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண ரெட்டி சகோதரர்களுடன் எடியூரப்பா இன்று பேச்சு
பெங்களூர் கர்நாடக அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக, முதல்வர் எடியூரப்பாவும் எதிர்கோஷ்டியான ரெட்டி சகோதரர்களும் டெல்லியில் இன்று நேருக்குநேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.