பவளப்பாறையை பாதுகாக்க வண்ணமீன்கள்: அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர்
உச்சிப்புளி: பவளப்பாறை சிதைவுறுவதை தடுக்கவும், பொருளாதாரத்தை பெருக்கவும் வண்ண மீன்கள் வளர்க்கும் பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளதாக அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர் டாக்டர் அஜித்குமார் கூறினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் ஆட்சி மன்ற குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு
சென்னை: மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தை, ஆட்சிமன்றக் குழு செயலரிடம் ஒப்படைக்க வேண்டும் என, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும்:நிறுவனங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும்: துணை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கோவை:””தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களை அரசு ஊக்குவிப்பதோடு, பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கும்,” என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.”காக்னிஸன்ட்’ நிறுவனம், 180 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் மையத்தை, கோவையை அடுத்துள்ள கீரணத்தத்தில் அமைத்துள்ளது.
புலிகளுக்கு அமெரிக்காவிலிருந்து ஆயுதம்: விசாரணையில் பத்மநாதன் திடுக் தகவல்
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியதாக புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது: பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள்.
ஈரானில் 4,000 மெ.வா., திறன் கொண்ட பவர் பிளாண்ட் அமைக்க இந்தியா வியூகம்
புதுடில்லி : பெருகி வரும் மின்சார தேவையை சமாளிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், ஈரானில் காஸ் சார்ந்த மின்சக்தி உற்பத்தி பிளாண்டை அமைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா
ஜெனீவா: சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
பொலிஸார் மீது குற்றம் சுமத்தினால் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கும்: கோத்தபாய
பொலிஸார் மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கிச் செல்வதன் மூலம் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அல்- குவைதா தலைவர்களை அழிக்க ‘பிளாக் வாட்டர்!’ : அமெரிக்காவின் திட்டம் அம்பலம்
வாஷிங்டன் : அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் உயர் தலைவர்களைக் கண்டறிந்து அழிக்கும், ரகசியத் திட்டத்திற்கு, கடந்த 2004ம் ஆண்டு, அமெரிக்க உளவுத் துறையினர், “பிளாக் வாட்டர்’ எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக, முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியா நிறுவனங்களில் இந்தியர்களை குறைக்க திட்டம்: மலேசிய அமைச்சர் பேட்டி
மலேசியாவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.என்ஜி யென் யென் தெரிவித்தார்.