மத்திய அரசின் கொள்கைகள் சாதாரண மக்களை காப்பதைவிட முதலாளிகளுக்கு உதவிகரமாக உள்ளது
மத்திய அரசின் கொள்கைகள் சாதாரண மக்களைக் காப்பதைவிட பணம் படைத்த முதலாளிகளுக்கு உதவிகரமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க பள்ளிகளில் கம்ப்யூட்டரின் ஆதிக்கம் அதிகரிப்பு
நியூயார்க் : அமெரிக்காவின் பல மாநில பள்ளிக்கூடங்களில் பாட புத்தகங்கள் மறைந்து “லேப்- டாப்’ மூலம் மாணவர்கள் “ஹோம் வொர்க்’ செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் கம்ப்யூட்டர்கள் தற்போது கல்வி நிறுவனங்களையும்ஆக்ரமிக்க துவங்கி விட்டன.
கலவரங்களை கட்டுப்படுத்த மிளகாய் வெடிகுண்டுகள் டி.ஆர்.டி.ஓ., புதிய கண்டுபிடிப்பு
புதுடில்லி : சர்வதேச அளவில், சாதாரண விஷயத்துக்கும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கலவரங்களை ஒடுக்க ஆயுதங்களும் பல பரிமான வளர்ச்சிகளை பெற்று வருகிறது.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு வருகிறது தடை!
டெல்லி: நாட்டில் பதுக்கல் மற்றும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்துக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அரசு பணத்தில் ஆயுதம் வாங்கிய அசாம் தீவிரவாதிகள்
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்க பணத்தில் அஸாம் தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்கியதை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று எந்த கட்சியும் நிரூபிக்கவில்லை: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.
மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். தகவல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுகிறார்கள். அதனால் அவர்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கிவைக்கவுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்கிறது: ப்ரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல்
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த நிதித்துறை பரிந்துரை செய்துள்ளது. அதற்கான அறிக்கையை ப்ரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.
வருமான வரி விதிப்பில் ஏராளமான சலுகைகள்: ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமே வரி
இந்திய வருமான வரி மற்றும் நேர்முக வரி சட்டம் 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போதும் வரி முறைகள் உள்ளன. அதை மாற்றி அமைத்து எளிமை படுத்துவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
அமெரிக்காவில் ‘வேர்ட்’ விற்பனையை நிறுத்த மைக்ரோசாப்ட்டுக்கு கோர்ட் உத்தரவு!
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் சாப்ட்வேரை அமெரிக்காவில் விற்பனை செய்யக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2 மாத அவகாசத்தையும் அது கொடுத்துள்ளது.