அமலாக்கப் பிரிவு விசாரணை: கனிமொழி, சரத்திற்கு கவலை
கோர்ட்டிற்கு தினந்தோறும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அபார ஆட்டம்-ராஜஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அரசிடம் நமது உரிமைகளை போராடி பெற வேண்டும்: சமூகசமத்துவப்படை நிறுவனர் சிவகாமி
காஞ்சிபுரம் : “”இட ஒதுக்கீடு மட்டும் ஒருவரை உயர்த்தாது. ஒதுக்கீட்டுடன் உழைப்பும் இருக்க வேண்டும்.
ஒசாமா தங்கிய வீடு தரைமட்டமாகிறது
இஸ்லாமாபாத் : அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த வீட்டை, விரைவில் இடிக்கப் போவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண பரிமாற்றத்தில் போலி ஆவணம் ” கனியை ஜாமினில் விட க்கூடாது: சி.பி.ஐ.,வக்கீல் வாதம்
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் , சரத்குமார் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும் , கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விஷயங்களையும், தனது கட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் இன்றைய வாதத்தின் … Continued
மே இறுதியில் மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள்
சேலம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே 20ம் தேதிக்கு மேல், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்&’&’ என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம்
கோவை: ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் “சாப்ட்வேர்’ உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.
கெய்ல் புயலில் வீழ்ந்தது பஞ்சாப் அணி
பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் “சிக்சர் மழை’ பொழிந்த பெங்களூரு அணியின் கெய்ல், சதம் விளாசி அசத்தினார்.
சினிமா தயாரிப்பில் குதிக்க திட்டமா…? மறுக்கிறார் டாடா!
மீண்டும் திரைப்பட தயாரிப்புக்கு டாடா திரும்புவதாக வந்த செய்திகளுக்கு ரத்தன் டாடா தரப்பிலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது.