ஒசாமா தப்பினால் கடித்துக்குதற நாய் : அமெரிக்காவின் அதிரடி
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் “சீல்’ அதிரடிப்படையினர், ஒசாமாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தச் சென்ற போது, ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர இடைத்தேர்தலில் மும்முனை போட்டி :கடப்பாவை தக்க வைக்க ஜெகன்மோகன் தீவிரம்
ஐதராபாத்: ஆந்திராவில், கடப்பா லோக்சபா மற்றும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.
அட்சய திருதியை: சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை
சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2 நாட்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது.
நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள்’ : காலை தொட்டு வணங்கி பிரசாரம்
கடப்பா : “நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள். மது, பணம் வினியோகிப்பவர்களை நம்பாதீர்கள்.
ஒசாமாவை காட்டிக்கொடுத்தார் ஜவாஹிரி?
துபாய் : அல்குவைதா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தின. ஒசாமாவுக்கு பிறகு ஜவாஷிரி அல்குவைதா தலைவர் பதவியை ஏற்பார் என கூறப்பட்டது.
2ஜி’ வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு
புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகளில், வருமான வரித்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை; விசாரணையில் வேகம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வெள்ளி விலை திடீர் சரிவு: ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.17 ஆயிரம் குறைந்தது
சென்னை: வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ 17000 குறைந்துள்ளது.
மின்வெட்டை கண்டித்து கோவையில் பிரமாண்ட ஊர்வலம்: தமிழகத்தில் பல ஊர்களில் கடையடைப்பு
சென்னை: தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது.
யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றது போல தாங்களும் செய்ய நினைத்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பேரழிவாக அது முடியும் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.