தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணி: திருமாவளவன்

posted in: அரசியல் | 0

கும்பகோணம் & பண்ருட்டி: தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒட்டாமல் உள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

மதுரை கலெக்டர் பேச்சில் தவறில்லை : எதிர்த்த மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை : மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து, கலெக்டர் சகாயத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

தொழிலாளர்கள் கொடுத்த ஐடியாவால் மாருதிக்கு ரூ.160 கோடி மிச்சம்

டெல்லி: உற்பத்தி திறனை அதிகரிக்க தொழிலாளர்கள் கொடுத்த யோசனைகளை அமல்படுத்தியதால், கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.

இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெவுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?-விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சிதம்பரம்: மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.

கட்சிகள் “பூத் சிலிப்’ வழங்க தேர்தல் கமிஷன் அனுமதி:வாக்காளர்களை நேரில் “கவனிக்க’ கிடைத்தது வாய்ப்பு

posted in: மற்றவை | 0

வாக்காளர்களின் புகைப்படம் ஒட்டிய, “பூத் சிலிப்’களை தேர்தல் கமிஷனே வழங்கி வருவதால், கட்சிகள், “பூத் சிலிப்’ வழங்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

உலகக் கோப்பையை வென்ற டோணியும், கம்பீரும் எதிரும் புதிருமாக மோதல்

சென்னை: இன்று நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த டோணியும், கெளதம் கம்பீரும் எதிரும் புதிருமாக நின்று மோதப் போகிறார்கள்.

வேட்பாளரை அடித்த விஜயகாந்த்-எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

posted in: அரசியல் | 0

சென்னை: தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது.

சட்டசபை தேர்தல்: டாஸ்மாக் கடைகளை 5 நாள் மூட தேர்தல் ஆணையம் தி்ட்டம்

posted in: மற்றவை | 0

புளியங்குடி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டாஸ்மாக் கடைகளை தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களைப் போல் 5 நாட்கள் மூடலாமா என தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திடம் கருத்து கேட்டுள்ளது.