வீல் சேரில் டெல்லி சென்று சீட் வாங்கும் கருணாநிதி’-பிரேமலதா
காரைக்கால் & திருக்கோவிலூர்: மக்களை ஏமாற்றும் குணம் காங்கிரசுக்கு கைவந்த கலை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
நிதிச்சேவையில் களமிறங்குகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மும்பை : பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருட்கள், சில்லரை வணிகம், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிரிவு வர்த்தகங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறவனம், இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிக விடைத்தாள் சுமையால் மாணவர்களுக்கு சிக்கல்?
அதிக விடைத்தாள்களை ஒரே நாளில் ஆசிரியர்கள் திருத்தும் சூழல் உள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் சிக்கலில் உள்ளது.
மத்திய அரசு ஆதரவுடன் நல்ல திட்டங்கள்: கருணாநிதிக்கு ராகுல் நற்சான்று
காரைக்குடி: “”மத்திய அரசின் ஆதரவோடு, முதல்வர் கருணாநிதி, நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்,” என, காங்., பொது செயலாளர் ராகுல் பேசினார்.
தஞ்சை தொகுதி பெண்களுக்கு சில்வர்தட்டு,ஜாக்கெட் துணி விநியோகித்த தி.மு.க.வினர்; தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க சட்டமன்ற தொகுதி வாரியாக கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
சூடானில் ஐ.நா அமைதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்
மேற்கு சூடான் பிராந்தியமான டார்பரில், ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடந்தது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை: ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம்
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவுடன், அட்டர்னி ஜெனரல் வாகனவாதி ஆலோசனை நடத்தினார்.
என் “இமேஜை’, “டேமேஜ்’ செய்கின்றனர்: விஜயகாந்த்
பட்டுக்கோட்டை: “” அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் “டிவி’ அரசுடமையாக்கப்படும் என்றதும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, என்னை குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அரசில் மாற்றம் வர வேண்டும் என நான் பேசவில்லை: மதுரை கலெக்டர்
சென்னை: “அரசில் மாற்றம் வர வேண்டும் என நான் பேசவில்லை’ என, சென்னை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் பதிலளித்துள்ளார்.
அரசின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் ஐ.ஐ.எம். கள்
மத்திய மனிதவள அமைச்சக கமிட்டியின் பரிந்துரைகள், ஐ.ஐ.டி -களை தனியார்மயமாக்கிவிடும் என்று ஐ.ஐ.எம். ஆசிரியர் வட்டாரம் தெரிவித்துள்ளது.