ராமனா – ராவணனா ? ஜொலிக்கும் இந்தியா : ஜோதிடர்கள்- பிரபலங்கள் அபார நம்பிக்கை

புதுடில்லி: மும்பையில் இன்று நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபார நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பண கடத்தலை தடுக்க வாகன சோதனை தொடரும்: தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை இல்லை

posted in: கோர்ட் | 0

சென்னை: பணக் கடத்தலை தடுக்க வாகன சோதனை செய்யும் பணியை மேற்கொண்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு, சென்னை ஐகோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

மயங்கி விழுந்த பெண்கள்… கண்டுகொள்ளாமல் எழுதி வந்ததைப் படித்த ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்துக்காக பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட பெண்கள் பலர், கொளுத்தும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.

டெவில்’கள் நடனமாடிய அன்று…

ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ‘டபுள் காட்’ போட்டு நிரந்தரமாக படுத்துக் கிடக்கிறார்கள் கபில்தேவின் ‘டெவில்கள்’. அந்த இடத்தைப் பிடிக்க இதுவரை யாரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத அருமையான தருணம் அது.

மேற்கு வங்கத்திலும் வெடித்தது காங்கிரசின் பிறவி குணம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மேலும் தாராளம்! – மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகள் அதிகபட்ச அளவு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ஈரோடு கூட்டத்தில் கருணாநிதி காலில் விழுந்து வணங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

posted in: அரசியல் | 0

ஈரோடு: ஈரோட்டில் நேற்றுநடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். இந்த சந்திப்பை முதல்வர் தனக்கே உரிய பாணியில் கூறவே கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.