பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி : போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்தலுக்கு ஐகோர்ட்
சென்னை : “பள்ளி,கல்லூரி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்’ என, போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்துவதற்கு,சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
மாணவி ஜெயலலிதாவின் ”ஈ அடிச்சான் காப்பி”-ப.சிதம்பரம் கிண்டல்
ஸ்ரீபெரும்புதூர்: திமுக கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருப்பதால் நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
அடிக்கடி தொடர்ந்து மின் தடை : அதிருப்தியால் மின்வாரியம் திணறல்
புறநகர் பகுதியில் தினமும் 3 மணிநேரம் மின்தடை என்பது மாறி கடந்த இரு நாட்களாக, ஒரு நாளில் பல முறை மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலை போல, மின்வெட்டும் சூடு பிடித்துள்ளது, பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்காந்தின் அடி-உதை: பதில் சொல்ல ஜெயலலிதா மறுப்பு
சென்னை: தனது கட்சி வேட்பாளரை விஜய்காந்த் அடித்துள்ளாரே என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மும்பை ஸ்டேடியத்தை தகர்க்க சதி
மும்பை: மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மீண்டும் மீண்டும் அழைக்கும் திமுக கூட்டணி-ஆதரிப்பாரா வைகோ?
சென்னை: திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வைகோ தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விட ஆரம்பித்துள்ளனர் ராமதாஸ், திருமாவளவன், வீரமணி உள்ளிட்டோர்.
பாக்.கை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா-லண்டன் இந்தியர்கள் கொண்டாட்டம்
லண்டன்: இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்ததையடுத்து லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் அதைக் கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி : ஜெ., உறுதி
திருவண்ணாமலை:””தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.
தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்கள்: தேர்தல் கமிஷன் “மெமோ
தேனி: தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன், “மெமோ’ அனுப்பி வருகிறது. தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
அனைத்து பள்ளிகளிலும் உருது: கபில் சிபல்
டெல்லி: உருது மொழியானது இந்தியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.