தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை கோரி மனு: விசாரணையை தள்ளி வைத்தது ஐகோர்ட்
சென்னை: கொளத்தூர் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பணப் பட்டுவாடா செய்த தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்துக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
முரசு’ சின்னத்திற்கு ஆட்சேபம்: தெளிவுபடுத்திய தேர்தல் கமிஷன்: குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
திண்டுக்கல்: நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தொகுதிகளில் சுயேச்சைகளாக வேட்புமனு செய்தவர்கள், முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டனர்.
சீனாவில் ஜிமெயில், மேப் சேவையையும் நிறுத்துகிறது கூகுள்
பெய்ஜிங்: சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ராணுவ ஆட்சி முடிந்தது: மியான்மரில் புதிய அரசு
யாங்கூன்: மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புதிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.
என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! – சொல்கிறார் விஜயகாந்த்
வாழப்பாடி: நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா… நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் .
கிரிக்கெட் போரில் இந்தியா சூப்பர் வெற்றி : பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது
மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அ.தி.மு.க., கூட்டணியில் ஒற்றுமையில்லை : தேர்தல் களத்தில் தி.மு.க., அணி சுறுசுறுப்பு
தமிழக சட்டசபைக்கான தேர்தல் களத்தில், தி.மு.க., கூட்டணி சுறுசுறுப்புடன், “களப்பணி’ ஆற்றிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில் ஜெயலலிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும், ஆளுக்கொரு பாணி வகுத்து, செயல்பட்டு வருகின்றனர்.
சுனாமியால் ஜப்பானுக்கு நஷ்டம் 309 பில்லியன் டாலர்
டோக்யோ: சமீபத்திய பூகம்பம், அதனைத் தொடர்ந்த பயங்கர சுனாமி காரணமாக ஜப்பானுக்கு 309 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமாகியுள்ளது.
போலீஸ் ஜீப் மூலம் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா: சென்னை ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல்
சென்னை: “போலீஸ் ஜீப், போலீஸ் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக, வந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவை அதிர்ச்சி தரும் தகவல்கள் ‘என, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
நீங்களும் நெப்போலியனைப் போல உயரலாம்
பிரெஞ்ச் தளபதி என்றதுமே நம் கண் முன் தோன்றுபவர் நெப்போலியன்தான். நெப்போலியன் போனபார்ட் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், நிர்வாகியாகவும், தலைமைப் பண்பு மிக்கவராகவும் திகழ்ந்தார்.