வாகனங்கள் மற்றும் உணவிற்கான கட்டணம் பட்டியல் வெளியிட்டுள்ளது தேர்தல் கமிஷன்

posted in: மற்றவை | 0

காஞ்சிபுரம் : தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும், தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கும் கட்டணம் நிர்ணயித்து தேர்தல் கமிஷன் பட்டியல் வெளியிட்டுள்ளது.

லிபியா மீது ஐந்து நாடுகள் குண்டு மழை, பலி 98 : கடாபி இன்னமும் கர்ஜனை

posted in: உலகம் | 0

பெங்காசி : அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன.

கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய ராஜபக்சே-2 தொழிலதிபர்கள்!

posted in: அரசியல் | 0

சென்னை: மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வளாகத்தேர்வு

posted in: கல்வி | 0

“வரும் ஜூன் மாதம் முதல் ஆண்டு முழுவதும் வளாகத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன் இடமாறுதல் பணி விடுவிக்க தடையில்லை: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை : தேர்தல் அறிவிப்புக்கு முன் ஓட்டுனர் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவரை பணியில் இருந்து விடுவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

posted in: அரசியல் | 0

சென்னை: ஆளுங்கட்சி டிவிகளில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி என்ற பெயரில் வீண் வதந்தி பரப்புகிறார்கள்.

பணம் கொண்டு வரப்படுகிறதா?-தேமுதிக தலைமை அலுவலகம் முன் கார்களில் திடீர் ரெய்டு

posted in: மற்றவை | 0

சென்னை: சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகம் உள்ள இடத்தில் சாலையில், தேமுதிக நிர்வாகிகளின் கார்களில் திடீரென தேர்தல் அதிகாரிகள், போலீஸார் துணையோடு ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மா.செயலாளர்கள் போர்க்கொடி, மேலும் 4 தொகுதிகள் கேட்கும் விஜயகாந்த்-அதிமுகவுடன் பேச்சு தொடர்கிறது

posted in: அரசியல் | 0

சென்னை: தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தராததால், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜப்பான் “சுனாமி’ எதிரொலி: அணுமின் திட்டங்களுக்கு ஆதரவு குறைகிறது

posted in: உலகம் | 0

புனே : ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் மட்டுமில்லாமல், அந்நாட்டை ஒட்டியுள்ள இதர நாடுகளும், கதிர்வீச்சு பயத்தில் சிக்குண்டுள்ளன.

கொமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

posted in: அரசியல் | 0

சென்னை: கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி இன்று அறிவித்தார்.