அதிகபட்ச பொருளாதார சுதந்திரம்-தமிழகத்துக்கு முதலிடம்; கடைசி இடத்தில் பீகார்!!
சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்ற ரூ. 99 லட்சம் பறிமுதல்
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 99 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜப்பான்: 4வது அணு உலையில் பெரும் தீ; எந்நேரமும் வெடிக்கும் அபாயம்
டோக்யோ: ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் பெரும் தீ ஏற்பட்டுள்ளதால், அது எந்நேரமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் நுழைவுத் தேர்வு – தொடர்ச்சி
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் (கே.ஐ.ஐ.டி.இ.இ.) கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டிரெயினிங் 1992ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இந்திய அணுமின் நிலையங்கள் எப்படி? கண்காணிக்க யோசனை
புதுடில்லி: அணுமின் உலைகள் வெடிப்பால், ஜப்பான் எதிர்கொண்டு வரும் சவால்களை அடுத்து, இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கும் பாதுகாப்புடன் உள்ளதா என ஆராய, அணுசக்தித் துறையை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் 3, அடுத்தாண்டு 5 மருத்துவக் கல்லூரிகள் தொடக்கம்-கருணாநிதி
சென்னை: தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் தயார்: நீண்ட பேரத்திற்குப்பின்னர் தொகுதி பங்கீடு முடிவு
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., – தி.மு.க., அணிகள், பலப்பரீட்சையில் ஈடுபட தயாராகி விட்டன.
ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம் : சீனாவை பின்னுக்கு தள்ளியது
லண்டன் : ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில், உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா, தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மனு தாக்கல் துவங்க இன்னும் 5 நாள் : இரு அணிகளிலும் கடைசி கட்ட பரபரப்பு
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்க இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடைசி கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காரை ஏற்றி தொழிலதிபரைக் கொல்ல முயற்சி: 3 பெண்கள் காயம்-2 பேர் கைது
சென்னை: சென்னையில் தொழில் அதிபரை காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.