ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில்… நாற்காலி கிடைக்குமா விஜயகாந்த், சரத், விஜய்க்கு?!

posted in: அரசியல் | 0

சென்னை: காற்று அப்படியே திசைமாறுகிறது கோலிவுட்டில். கடந்த ஆண்டு வரை முதல்வர் கருணாநிதி மேடைகளில் அவரைப் புகழ்ந்து வந்த நடிகர்களில் சிலர் இப்போது அதிமுக மேடைகளில் ஜெயலலிதாவை புகழ்ந்து, வாக்குக் கேட்டு வரப் போகின்றனர்.

காங், பாமக, வி.சி தொகுதிகள் பட்டியல் இன்று அறிவிப்பு-சென்னையை விட்டு ‘ஓடும்’ திமுக

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கான தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகிறது.

ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரமாக்க ஒப்புதல்: விரைவில் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் 9 பேரை பணி நிரந்தரம் செய்ய, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி, இந்தியாவில் வேலை

posted in: கல்வி | 0

அமெரிக்காவில் உயர் கல்வியை படிக்க விரும்பும் இளைய சமுதாயம், படிப்பு முடிந்ததும் இந்தியாவில் வேலை செய்யவே விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கருணாநிதி முன்னிலையில் கூண்டோடு திமுகவில் சேர்ந்த புதுவை அதிமுகவினர்

posted in: அரசியல் | 0

சென்னை: புதுச்சேரி மாநில அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை சென்னை வருகிறார்கள்; அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு

posted in: மற்றவை | 0

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடக்க உள்ள ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி நாளை சென்னை வருகிறார்.

அ.தி.மு.க., கூட்டணியிலும் தொகுதி பங்கீடு தாமதம்: காம்ரேட்களும் ம.தி.மு.க., தொண்டர்களும் கவலை

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தல் களத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கி, தொகுதிப் பங்கீட்டை முதலில் துவங்கியது அ.தி.மு.க., ஆனால், இழுபறியாய் இருந்த தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி கூட முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் இருப்பதும் அதே அ.தி.மு.க., தான்.

எண்ணெய் விலையைக் குறைத்த கடாஃபியின் வெற்றி

நியூயார்க்: அமெரிக்காவுக்கு வேண்டுமானால் லிபிய அதிபர் கடாஃபியின் வெற்றி கசக்கலாம். ஆனால் எண்ணெய் சந்தையைப் பொறுத்தவரை இந்த வெற்றி ஒரு நிம்மதியைத் தந்துள்ளது.

தமிழக இளைஞர் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீ

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள 63 சீட்களில் 9 சீட்களை இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனராம்.

ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் நிலநடுக்கம்-சுனாமி வராது என அறிவிப்பு

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் சிதறுண்ட பகுதியில் இன்றுகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.