திரும்பிய இடமெல்லாம் கோடிகள் பறிமுதல்: பட்டுவாடா பணிகள் “ஜரூர்!’
தமிழக சட்டசபை தேர்தலில், “ஓட்டுக்கு நோட்டு’ என்ற கலாசாரம் வெகு காலம் முன்பே தலை தூக்கிவிட்டது.
அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட்
சென்னை : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
சட்டக்கல்லூரி மோதல் வழக்கு:தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை : சென்னை சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் உடற்பயிற்சி கல்வி
தங்களது பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களது கனவையும் நனவாக்கும் திறன் ஒரு பள்ளிக்கு இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் உடற்பயிற்சிக் கல்வியை புதிதாக சேர்க்க சிபிஎஸ்இ பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.
19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை
லண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனங்களின் விலையை உயர்த்த டிவிஎஸ் திட்டம்
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இம்மாத இறுதிக்குள், வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசிங்கப்படுத்திய வங்கதேசம்
சிட்டகாங்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று தனது 2வது அவமானமகரமான தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து.
லோக்சபா தேர்தலில் டெபாசிட் இழந்த தேமுதிகவுக்கு தனி சின்னம் தர முடியாது-தேர்தல் ஆணையம்
டெல்லி:லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை இழந்த தேமுதிகவுக்கு தனிச் சின்னம் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது
சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர்.
ஜப்பான்: 5 அணு உலைகள் வெடிக்கும் ஆபத்து… நெருக்கடி நிலை பிரகடனம்!!
டோக்யோ: மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.