ஜப்பான் சுனாமியை தொடர்ந்து ராமேஸ்வரம்-கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்

posted in: மற்றவை | 0

சென்னை: ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது.

மொத்தமாக பணம் எடுப்பவர்கள் யார்? : உடன் தகவல் தர வங்கிகளுக்கு உத்தரவு

posted in: மற்றவை | 0

சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்கள் குறித்த விவரத்தை அனைத்து வங்கிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா 28 நாள் பிரசாரம்: சென்னையில் 15-ந்தேதி தொடங்குகிறார்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப்பயண திட்டங்களை பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., – கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

posted in: அரசியல் | 0

ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு கல்வி நிறுவன மசோதாவை எதிர்க்கும் எம்.சி.ஐ

posted in: கல்வி | 0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மசோதாவை(எப்.இ.ஐ), இந்திய மெடிக்கல் கவுன்சில் எதிர்க்கிறது.

மாநில தகவல் கமிஷனர்கள் பதவியேற்க தடை; ஜெ.,க்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : மாநில தகவல் பெறும் கமிஷனர்களாக நியமிக்கப்பட்ட மூவரும், வழக்கு முடியும் வரை பதவியேற்க மாட்டார்கள் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கார்களின் விலையை அதிகரிக்க ஜெனரல் ‌மோட்டார்ஸ் திட்டம்

புதுல்லி : கார் தயாரிக்க பயன்படும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை

posted in: அரசியல் | 0

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள் தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது.

தேர்தல் ரெய்டு-ரூ.1.77 கோடி தங்கம், பணம் சிக்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: தேர்தல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.77 கோடி மதிப்பிலான பணம், தங்க நகை, பட்டுப்புடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.