கேபி’யை இந்தியாவிடம்ஒப்படைக்க ரணில் யோசனை

posted in: உலகம் | 0

கொழும்பு:”விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.,யை, இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ என, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

தொகுதிகள்: பாமக, வி.சிக்கு முன்னுரியை தந்த திமுக-கடுப்பில் காங்கிரஸ்

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்காக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு 11.30 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தின.

தமிழக சட்டசபை: தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; ஐகோர்ட்டு அதிரடி நிபந்தனை

posted in: கோர்ட் | 0

சென்னை ஐகோர்ட்டில் திண்டிவனம் பெரியதச்சூரைச்சேர்ந்த குரு அப்பாசாமி பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

12 நாள் பயணத்துக்கு பிறகு டிஸ்கவரி ஓடம் தரை இறங்கியது

posted in: உலகம் | 0

அமெரிக்காவில் டிஸ்கவரி விண் வெளி ஓடம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று இருந்தது. 12 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. அதில் 6 விண்வெளி வீரர்கள் வந்தனர்.

ஒரே மேடையில் ஜெ., விஜயகாந்த், விஜய்… எஸ் ஏ சி ஏற்பாடு!!

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் விஜய் ஆகிய மூவரையும் ஒரே மேடையில் அமர வைக்க மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.

ஆசிரியர்களின் சம்பளம் குறைவு தேர்தலில் தெரியும்: அப்துல் மஜீத்

posted in: மற்றவை | 0

திட்டக்குடி : “”தமிழகத்தில் ஆசிரியர்களின் சம்பளம் குறைவு வரும் தேர்தலில் எதிரொலிக்கும்,” என அப்துல் மஜீத் கூறினார். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடையே கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தனிநபர் வருவாய்… டாப் டென்னில் இந்தியாவுக்கு இடமில்லை!

தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

போலி பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை

posted in: கல்வி | 0

நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்று யு.ஜி.சி. அடையாளம் கண்டுள்ளது.

சீனாவிடம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பாகிஸ்தான் திட்டம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தனது அண்டை நாடான சீனாவிடம் இருந்து 6 நீர் மூழ்கி கப்பல்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிடம் இருந்து அதிநவீன தொழில்நுட்ப பைட்டர் ஜெட்கள் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.