63 நாயன்மார்களும் காஙகிரஸ் கட்சியும்…கருணாநிதி
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ள இந்த 63 தொகுதிகளை அவர்கள் பக்தி மனப்பான்மையுடன் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட்-2000 ரன்கள் குவித்து சச்சின் சாதனை
டெல்லி: நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர், உலகக் கோப்பைப் போட்டிகளில் 2000 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் வரும்
வாஷிங்டன் : “வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணி உடைகிறது?: 3வது அணி அமைக்க வைகோ முயற்சி?
சென்னை: தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
“பறக்கும்’ செலவு யார் கணக்கில்
சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வாடகைக்கு பயன்படுத்தும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவைகளுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரகசிய திட்டம்: சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை தகர்க்க சதி; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன.
உங்களுக்கு 60, எங்களுக்கு 234: மம்தாவின் அதிரடியால் மே.வங்க காங்., கலக்கம்
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால், அம்மாநில காங்., கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை-கொமுக.
கோவை திமுக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகக் கூடும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
பெண்களே! கொண்டாடுங்கள் உங்கள் நூற்றாண்டை: இன்று சர்வதேச மகளிர் தினம்
பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் பெண்களின் சாதனையை பராட்டும் வகையிலும், தொடர்ந்து அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்களுக்குப் பெண்களோ, பெண்களுக்கு ஆண்களோ அடிமை இல்லை-விஜயகாந்த்
சென்னை: ஆண்களும், பெண்களும் சரி சமமானவர்கள். யாருக்கும், யாரும் அடிமை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.