இந்தியாவில் வேளாண்-விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பாடு
விவசாய நாடான இந்தியாவில் புதிய வேளாண் விஞ்ஞானிகள் உருவாவதில் 50 விழுக்காடு அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமாவாசை நாளில் விருப்ப மனு கொடுக்க திரண்ட தி.மு.க.வினர்
சென்னை, மார்ச் 4: அமாவாசை நாள் என்பதால் விருப்ப மனு கொடுக்க ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டதால் அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிரந்தர வைப்புகளுக்கு வட்டியை உயர்த்தியது ஓரியண்டல் வங்கி!
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி), நிரந்த வைப்புத் தொகைகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
அமாவாசை ஸ்பெஷல்: அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.
குரூப்-1 பதவிகளுக்கு தேர்வான 83 பேர் நியமனம் ரத்து
சென்னை : துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 83 பேரின் நியமனங்களை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
63 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது முறையா?-போட்டு உடைத்தார் கருணாநிதி!
சென்னை: கூட்டணி- தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கு மீறிய பேராசை முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது.
45 ஆயிரம் இந்தியருக்கு வேலை: மலேசியா நிறைவேற்றுமா?
கோலாலம்பூர்:”மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற, 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது’ என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி. சீட்-‘பெஸ்ட்’ ராமசாமி
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்று 7 சீட்களைப் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி சீட்களையும் தருவதாக திமுக தெரிவித்துள்ளதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
டச்சு வீரர்களை பிடித்தனர் கடாபி ஆதரவாளர்
ஹக்:லிபியாவில் நெதர்லாந்து நாட்டு வீரர்கள் மூன்று பேரை கடாபியின் ஆதரவாளர்கள் பிடித்து சென்றுள்ளனர்.லிபியாவின் தலைவர் மும்மர் கடாபியை பதவி விலகக்கோரி எதிர்கட்சியினர் போராடி வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்ற இயலாது-தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
டெல்லி: தமிழகம் உள்பட ஐந்து மாநிலத்திற்கும் அறிவிக்கப்பட்ட தேதியில்தான் தேர்தல் நடைபெறும். எந்தத் தேதியையும் மாற்றுவது இயலாத காரியம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.