மே மாதம் முதல்வாரத்துக்கு சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்; தேர்தல் கமிஷனுக்கு வைகோ கடிதம்

posted in: அரசியல் | 0

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா குண்டுவீச்சில் 9 மாணவர்கள் பலி

posted in: உலகம் | 0

ஆப்கானிஸ்தானில் உள்ள நங்லாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அங்குள்ள மலைப்பகுதியில் விறகு வெட்டி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.

பதவிக்கு மட்டும் ஆசை; “பிரெசென்ட்’ ஆக மனசில்லை!

posted in: அரசியல் | 0

ஐந்து ஆண்டுகளில், சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்களின் வருகையை பொறுத்தவரை, விஜயகாந்த், என்.கே.கே.பி.ராஜா, ஜெயலலிதா ஆகியோர் மிகக் குறைந்த அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் களமிறங்கிய துணை முதல்வர் : தி.மு.க.,வினர் உற்சாகம் எதிர்க்கட்சிகள் “ஷாக்’

posted in: அரசியல் | 0

தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

இங்கிலாந்தை நொறுக்கி அயர்லாந்து அட்டகாச வெற்றி

பெங்களூர்: இங்கிலாந்துடனான போட்டியில் சிக்கித் திணறிப் போன இந்தியாவுக்கு, எப்படி பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், அபாரமாக ஆடிய அயர்லாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.

வன்முறைகளால் பலியாகும் குழந்தைகளின் கல்வி

posted in: கல்வி | 0

உலகில் ஆயுதக் குழுக்கள் மற்றும் ராணுவங்களிடையே ஏற்படும் மோதல்களால், 2 கோடியே 80 லட்சம் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.

ஓட்டளிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்ய “பட்டன்’ வசதி கேட்டு மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை : மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்வதற்காக “பட்டன்’ வசதியை ஏற்படுத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.