தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை-கருணாநிதி
சென்னை: திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
ரயில்வே பட்ஜெட்டில் மே. வங்கத்துக்கு சலுகைகள் குவிப்பு: தமிழக திட்டங்களுக்கு சொற்ப நிதி
இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டிலுமே கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரிசர்வேஷன் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.
காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி இன்று கைதாகிறார்?
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி இன்று கைதாவார் என்று தெரிகிறது.
ஐ.ஐ.டி-கான்பூரின் சிம்ரன் திட்டத்திற்கு அனுமதி
கான்பூர் ஐ.ஐ.டி. தயாரித்துள்ள சிம்ரன் திட்டத்திற்கு 2011 ரயில்வே பட்ஜெட்டில் அனுமதி கிடைத்துள்ளது.
உயர்கிறது கார் விலை : 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு
புதுடில்லி : முக்கிய மூல பொருள்களின் விலை உயர்வால் கார்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஆட்சியர் விடுதலை
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒரிசா மாநில ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணா 8 நாட்களுக்கு பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார்.
வாடிக்கையாளர் திருப்தியில் நானோ காருக்கு கடைசி இடம்
டெல்லி: வாடிக்கையாளர் திருப்தியில் நானோ கார் கடைசி இடத்தை பெற்றுள்ளதாக டிஎன்எஸ் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபப்படதே…கோபப்படதே…’-தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் திமுக!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 55 சீட்களே தர முடியும் என திமுக கூறிவிட்டது. ஆனால், இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார்.
கடைசி பயணத்தை தொடங்கியது டிஸ்கவரி விண்கலம்
வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது.
விரும்பிய சேவைக்கு மாறும் வசதி: அதிக பாதிப்பு பிஎஸ்என்எல்லுக்குதான்!
மும்பை: விரும்பிய செல்போன் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ள நிறுவனம் மத்திய அரசின் பிஎஸ்என்எல்தான்.