லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க போர் கப்பல்கள்: மத்திய அரசு ஏற்பாடு

posted in: மற்றவை | 0

உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

ரயில்வே பட்ஜெட்-தமிழகத்திற்கு 2 துரந்தோ ரயில்கள் அறிமுகம்-பயணிகள் கட்டணம் உயரவில்லை

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டைத் தாக்கல் செய்தார். இதில் 8வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

சி்ந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்: இந்தியா-பாக்.இடையே சிண்டு மூட்டும் அமெரிக்கா

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டி வருவதாகவும், இதன் மூலம் இந்தியா-பாகி்ஸ்தானி‌‌டையேயான சிந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறிவிட்டதாக அமெரிக்க அளித்த அறிக்கையினை மேற்கோள்காட்டி பாகி்ஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பெரம்பலூரில், நாளை மனித சங்கிலி போராட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சர்வதேச கடல் எல்லை விஷயத்தில் மீனவர்களுக்கு கவனம் அதிகம் தேவை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் போது மீனவர்கள் அதிக கவனமும், பொறுப்பும் கொண்டிருக்க வேண்டும்.

அ.தி.மு.க., கூட்டணி இழுபறி: பின்னணி என்ன?

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதிலும், ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இறுதி வடிவம் பெறுவதிலும் இழுபறி நீடிப்பதற்கு, “தேய்பிறை’ ஒரு காரணமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கையை பங்கிடுவதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் திருப்தி ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.

ஒடிசாவில் கலெக்டர் திரும்புவது எப்போது? : இழுபறி நீடிப்பு : நக்சல்கள் புதிய கோரிக்கை விதித்தனர்

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடத்தப்பட்ட கலெக்டர் விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலி்ல் கேட்டுக்‌கொண்டதற்கிணங்க 5 ‌பேரை விடுதலை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சூயஸ் கால்வாய்: தனது பலத்தைக் காட்டுவதாக ஈரான்

posted in: உலகம் | 0

தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலையைக் குறைக்க சுங்க வரியை ரத்து செய்கிறது மத்திய அரசு!

posted in: அரசியல் | 0

டெல்லி: தேர்தலுக்கு முன் கொஞ்சமாவது பெட்ரோல் விலையைக் குறைத்துக் காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.