மொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி

posted in: உலகம் | 0

மபுடோ: தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா?வைகோ கருத்து

posted in: அரசியல் | 0

சென்னை:””ம.தி.மு.க., அங்கம் வகிக்கும் அணியில் தே.மு.தி.க., இடம் பெறுமா என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும்.

மின்சார தட்டுப்பாடு அதிகரிப்பு: மின்தடை 3 மணி நேரமாக உயர்வு

posted in: மற்றவை | 0

வெயில் தாக்கம் காரணமாக, மின் உபயோகம் அதிகரித்ததால், 1,700 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின்தடை நேரம் நேற்று, மூன்று மணி நேரமாக உயர்ந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

டெல்லி: விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது.

62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள் மரங்களை வெட்ட அனுமதி கோரி மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : கொடைக்கானல் அருகே கானல்காட்டில் 62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள், மரங்களை வெட்ட அனுமதி கோரி, 1993 முதல் நிலுவையிலுள்ள மனு மீது எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தனி வழியில் செல்லும் பெங்களூர், கல்கத்தா ஐ.ஐ.எம் -கள்

posted in: கல்வி | 0

நிர்வாக வாரியத்தை சுருக்குதல், கற்பித்தல் நேரத்தை நிர்ணயித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை பெங்களூர், கொல்கத்தா ஐ.ஐ.எம் -கள் நிராகரித்துவிட்டன.

கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?-கேள்வி பட்டியலை அனுப்பியது

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

14 நாள் சி.பி.ஐ., விசாரணை முடிந்து சிறையில் ராஜா: வீட்டு சாப்பாட்டிற்கு கோர்ட் அனுமதி

posted in: அரசியல் | 0

தொடர்ந்து 14 நாட்களாக சி.பி.ஐ., காவலில் விசாரிக்கப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள்

posted in: உலகம் | 0

லண்டன்: பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

2ஜி: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்-சுப்பிரமணிய சாமி

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.