போலி உதிரி பாகங்களால் அரசுக்கு ரூ.2,200 கோடி வருவாய் இழப்பு
டெல்லி: போலி ஆட்டோமொபைல் உதிரி பாகங்களால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தியாளர் சங்கம்(ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியத்தை அமெரிக்க ரேடியோ வெளியீடு
நியூயார்க்: 125 ஆண்டுகளுக்குப் பிறகு ரகசியமாக வைக்கப்பட்ட கோகோ-கோலாவின் பார்முலா வெளியாகியுள்ளது.
இலவசமாக கற்றுக் கொடுத்தால் போதாது; பள்ளிகளில் அடிப்படை வசதியும் அவசியம்: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: “கல்வியை இலவசமாக கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்’என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரத்தன் டாடா கடித விவகாரம் : முதல்வர் மீது ஜெ., குற்றச்சாட்டு
சென்னை : “டாடாவின் கடிதத்தை, அவசர அவசரமாக முதல்வர் கருணாநிதி மறுத்திருப்பது, பல புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கேட், ஐ.ஐ.எம். மட்டுமே உலகமல்ல
கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பது புகழ்பெற்ற ஐ.ஐ.எம் -களில் இடம்பெறுவதற்கான ஒரு நுழைவு வாயிலாக இருக்கின்றன.
அனில் அம்பானியிடம் சி.பி.ஐ., விசாரணை: நேரில் சென்று விளக்கம்
புதுடில்லி: ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் அனில் அம்பானியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.
இந்திய மாணவர்களுக்கு அநீதி: முடிவு காண அமெரிக்கா உறுதி
வாஷிங்டன்: டிரிவேலி பல்கலைக்கழக விசா மோசடியால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் விவகாரத்திற்கு, நல்ல முறையில் தீர்வு வழங்கப்படும் என்று, அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
துணை ராணுவத்திற்கு பல ஆயிரம் பேர் தேவை : மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தகவல்
மதுரை : “”இந்திய – சீன எல்லையைக் காக்க, துணை ராணுவத்திற்கு அதிகளவு இளைஞர் தேவைப்படுகின்றனர். இதற்காக பல ஆயிரம் பேர் சேர்க்கப்படவுள்ளனர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி
சென்னை: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இன்று மாலை கோலாகல துவக்கம்!
டாக்கா: உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தவம் கிடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.