அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் யுசுப்ராஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனால் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.
ஜெயலலிதா ஓய்வு குறித்து சட்டசபையில் காரசார விவாதம்:அ.தி.மு.க., வெளிநடப்பு
சென்னை:”ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா’ என்று நிதியமைச்சர் குறிப்பிட்டதற்கு, அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் நீண்ட நேரம் அமளி ஏற்பட்டது.
பெங்களூரில் சர்வதேச விமான திருவிழா: 5 நாட்கள் நடக்கிறது
ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவாக கருதப்படுவது “ஏரோ இந்தியா” என்ற சர்வதேச விமான கண்காட்சியாகும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான திருவிழா நடந்து வருகிறது.
அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்
லண்டன்:குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நாங்களும் வர்றோம்’.. அதிமுகவிடம் பாஜக கெஞ்சல்!
மதுரை: தனித்துப் போட்டியிடுவோம், விஜய்காந்துடன் கூட்டணி அமைந்தால் நல்லது, எல்லா எதிர்க் கட்சிகளும் கூட்டாக திமுகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று ‘பல குரல் மன்னன்’ போல பேசி வரும் பாஜக இப்போது தன்னை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஒதுக்கீடே நடக்காதபோது எப்படி இழப்பு:ரூ.2 லட்சம் கோடி இழப்பா? பிரதமர் மறுப்பு
புதுடில்லி:”இஸ்ரோ’ அனுப்பும் செயற்கைக்கோள்களில் உள்ள “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை.
ஆந்திராவில் வேலை வாங்கித் தருவதாக தமிழக வாலிபர்களை ஏமாற்றி கிட்னி திருடிய ஆந்திர கும்பல்
கடப்பா: தமிழக இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று ஒரு கும்பல் கிட்னி திருடியுள்ளது.
போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி : தென்காசி இந்தியன் வங்கி மாஜி அதிகாரி கைது
மதுரை:தென்காசி இந்தியன் வங்கி கிளையில், போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக, மாஜி முதன்மை மேலாளரை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். அவர், மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி ரிமாண்ட் செய்யப்பட்டார்.
எலக்ட்ரிக் கார்களுக்கு கூடுதல் வரிச்சலுகை:மத்திய அரசுக்கு வேண்டுகோள்
டெல்லி :சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட’கிரின்’கார்களுக்கு பொது பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரகாசமான எதிர்காலம் கொண்ட புகைப்பட(போட்டோகிராபி) துறை
போட்டோகிராபி என்பது ஒளிப்படக் காட்சியின் சிறந்த அழகிய அம்சமாக பல ஆண்டுகளாக திகழ்கிறது.