ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயரை சேர்க்கக் கோரிய சாமிக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயரையும் சேர்க்கக் கோரி டெல்லி கோர்ட்டில் வாதாடிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு, முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரசியல் அறிவியல் படிப்பை எங்கே படிக்கலாம்?
அரசியல் அறிவியல்(பொலிடிகல் சயின்ஸ்) படிப்பானது, அதிகளவிலான மாணவர்களால் விரும்பி படிக்கப்படுகிறது.
ரத்தத்தை உறைய வைக்கும் புதிய வகை பேண்டேஜ்
லண்டன் : மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ரத்தத்தை உறைய வைக்கும் புதிய வகை பேண்டேஜ், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் முரண்டு-குழப்பத்தில் திமுக, அதிமுக
சென்னை: திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அது – கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களால் குழம்பிப் போயிருப்பது.
மச்சக்காரர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வு முடிவு
லண்டன்: உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர்.
என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் அரசியல் துறவறம் பூணத் தயார்-எதியூரப்பா
என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் அரசியல் துறவறம் பூணத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.
முல்லை பெரியாறு நிபுணர் குழு பாரபட்சம்: கேரள அரசு புகார்
திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணை தொடர்பாக, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என, நிபுணர் குழு தெரிவித்த யோசனைக்கு கேரள அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
அருணாச்சலம் இந்திய பகுதி : அடித்துச் சொல்கிறார் பிரதமர்
புதுடில்லி : “”அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. அது தொடரும். சீனா தன்னுடைய வரைபடத்தில், இந்த மாநிலத்தை இடம் பெறச் செய்வதன் மூலம் உண்மை நிலவரம் மாறி விடாது,” என, பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
ஐபி முகவரிகள் காலி-இன்று புதிதாக அறிமுகமாகிறது ஐபிவி6
லண்டன்: தற்போது நடைமுறையில் உள்ள ஐபி (Internet Protocol) முகவரிகள் இன்றுடன் காலியாகின்றன. இது வெர்சன் 4 ஆகும். இதைத் தொடர்ந்து புதிதாக வெர்சன் 6, ஐபிவி6 அமலுக்கு வருகிறது.
திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க சோனியா எதிர்ப்பு-மீண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் தூது?
சென்னை: திமுக கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், பாமகவுக்கு 25 இடங்கள் மட்டுமே தர முடியும் என திமுக கூறிவிட்டதாலும் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக தலைமை தூது விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.