காவிரி நீருக்கான உரிமை மீட்க திணறும் தமிழகம்: மேட்டூர் அணை நீரையும் இழக்க போகும் அவலம்

posted in: மற்றவை | 0

காவிரி நீருக்காக, தங்கள் உரிமையை படிப்படியாக இழந்து வரும் தமிழகம், கர்நாடகா அரசு, குடிநீர் எடுப்பதன் மூலம், வருங்காலத்தில், மேட்டூர் அணை நீரையும் கர்நாடகாவுக்கு, தாரை வார்க்க வேண்டிய பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெல்லையில் புதிய டெயோட்டோ டீலர்ஷிப்

மதுரை : டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் (டிகேஎம்) நிறுவனம் ‘அனாமலைஸ் டொயட்டோ’ என்ற பெயரில் முதல் டீலர்ஷிப்பை துவக்கியுள்ளது.

ராசாவிடம் 3வது முறையாக சிபிஐ விசாரணை-9 மணி நேரம் நடந்தது

posted in: மற்றவை | 0

டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் நேற்று சிபிஐ 3வது முறையாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நடந்ததாக சிபிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

பாமகவை சேர்ப்பது குறித்து நாங்களும் முடிவெடுக்கவில்லை-கருணாநிதி அதிரடி

posted in: அரசியல் | 0

டெல்லி: கூட்டணியில் சேர்க்குமாறு பாமக தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், பாமகவும் கூட்டணியில் இருக்கிறது என்று டெல்லியில் அறிவித்த முதல்வர் கருணாநிதியின் பேச்சை மறுக்கும் வகையில், அது அவரது சொந்த விருப்பம், நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸுக்குப் பதிலடியாக,நாங்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி விட்டார் முதல்வர் கருணாநிதி.

எகிப்தில் வன்முறை அதிகரிப்பு-300 இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் விரைந்தது

posted in: உலகம் | 0

டெல்லி: எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாலும், தலைநகர் கெய்ரோ தொடர்ந்து பதட்டமாக இருப்பதாலும் அங்கு வசிக்கும் இந்தியர்களில் 300 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டெபாசிட் முதிர்வு காலத்திற்கு முன்பணத்தை எடுத்தால் அபராதம் உண்டு

posted in: மற்றவை | 0

புதுடில்லி:வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில், (பிக்சட்டெபாசிட்) முதலீடு செய்துள்ளவர்கள், முதிர்வுகாலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால்,அபராதம் செலுத்த வேண்டும்.

சோனியாவுடன் கருணாநிதி சந்திப்பு-தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு

posted in: அரசியல் | 0

டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!

posted in: மற்றவை | 0

டெல்லி: தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணிக்கு விஜய்காந்த் புது நிபந்தனை?: மனைவிக்கு துணை முதல்வர் பதவி கோருகிறார்?

posted in: அரசியல் | 0

சென்னை: தனது கூட்டணிக்குள் விஜய்காந்தை இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து தொடர்ந்து பல நிபந்தனைகள் போடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.