இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்
வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது.
பெரும் சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை… 300 புள்ளிகள் வீழ்ச்சி!
மும்பை: இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.
ஹோட்டல் மேலாண்மை துறையில் அதிக வேலை வாய்ப்புகள்
ஹோட்டல் துறையும், சுற்றுலா துறையும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை.
புகழ்பெற்ற இணையதளம் ஆபீசுக்கு தீ வைப்பு; இலங்கையில் பத்திரிகைக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு
கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக சுறுசுறுப்பு
சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன.
பாடப் புத்தகங்களில் முதல்வர் படம், கட்டுரை இடம்பெற தடை
“புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் பள்ளி பாடப் புத்தகங்களில், முதல்வர் உள்ளிட்டவர்களின் படங்களோ, கட்டுரைகளோ இடம்பெறக் கூடாது’ என, பாடநூல் கழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது.
இந்திய பங்குசந்தை வாரியத்தின் (செபி) புதிய தலைவர் நியமனம்
புதுடில்லி: செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் புதிய தலைவராக யு.கே. சின்கா நியமிக்கப்படவுள்ளார்.
ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல
புதுடில்லி :”ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கிறார் கருணாநிதி-ஜெ.
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூற்றை தெரிவித்து, இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.