யூலிப் தடை: செபிக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடும் எதிர்ப்பு
டெல்லி: பங்குச் சந்தை சார்ந்த யூலிப் திட்டங்களை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளியிடக்கூடாது என செபி விதித்த தடைக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி சட்டம் அமல்: கேரளத்துக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
திருவனந்தபுரம், ஏப். 12: கேரளத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல்: பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றுங்கள்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்
வாஷிங்டன், ஏப். 12: மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அழகிரி விரைவில் விலகல்? – மாநில அரசியலுக்குத் திரும்புகிறார்
டெல்லி: விரைவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக்
சிட்னி: விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது.
பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்
சென்னை: 25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமைக்கும் தீர்மானம் இன்றைய சட்டசபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1986 ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர்., காலத்தில் மேல்சபை கலைக்கப்பட்டது.
எல்லாவித கல்விக்கடனுக்கும் வங்கிகளில் இனி வரிச்சலுகை
புதுடில்லி:அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கும் செலுத்தப்படும் வட்டிக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் பாராட்டு
சென்னை:”இந்திய மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சையை வழங்கி, முத்திரைச் சின்னமாக அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது,” என, முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்தார்.
நூல் வாங்க போவதில்லை விசைத் தறியாளர்கள் முடிவு
ஈரோடு: ”நூல் விலை குறையும் வரை நூற்பாலைகளிடம் இருந்து நூல் வாங்குவதில்லை என, விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்,” என, தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வெட்டுத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை
புதுதில்லி, ஏப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் நிதி மசோதா மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.