‘பிக் பாங்’ சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?

posted in: உலகம் | 0

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது.

ஓய்வு பெற்றவர்கள் மறுநியமனம்: வழக்கை பைசல் செய்தது ஐகோர்

posted in: கோர்ட் | 0

சென்னை : ‘ஆரம்ப நிலை பணி, பதவி உயர்வுக்கான பணிகளில் ஓய்வு பெற்றவர்களை அரசு நியமிக்காது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு பைசல் செய்யப்பட்டது.

தியாகிகளை போற்றுவதில் தமிழகம் முன்னோடி: முதல்வர் கருணாநிதி பெருமிதம்

posted in: அரசியல் | 0

சென்னை:”சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ்ச் சான்றோர்களை போற்றுவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது,” என, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

50 புதிய பொறியியல் கல்லூரிகள்: 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கும்

posted in: கல்வி | 2

சென்னை : ”தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக்கூடும்,” என, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு:அடுத்த ஆண்டு வரை முதல்வர் நீட்டிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் வழங்குவதை, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் கட்டணம் உயர்த்துவது குறித்து இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம்

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டணம் மாற்றி அமைத்தல் மனு மீது, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் நடக்கிறது.

பருப்பு விலை கிடுகிடு உயர்வு

சென்னை: மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததால், பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

540 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதி

posted in: கல்வி | 0

சென்னை : ”பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

நளினி மனு மீது உத்தரவு தள்ளிவைப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை :’தனது விடுதலை தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை’ என உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பிரிட்டன் மாணவர்களை விடஆங்கிலத்தில் இந்தியர் முன்னணி

posted in: உலகம் | 0

லண்டன்:’ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பிரிட்டன் மாணவர்களை விட இந்திய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்’ என்று பிரிட்டன் அரசின் அறிக்கை கூறுகின்றது.