[7 × 30 × 12 = 2520] இது காலத்தின் பண்பு மற்றும் ஆதிக்கம்
கணிதத்தில், எந்த எண்ணையும் 1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் பிரிக்க முடியாது, ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது, உலகில் உள்ள அனைத்து கணிதவியலாளர்களும் அதிர்ச்சி. இந்த எண்ணை இந்திய கணிதவியலாளர்கள் தங்கள் அசைக்க முடியாத நுண்ணறிவால் கண்டுபிடித்தனர். இந்த எண் 2520 ஐப் பார்க்கவும். இது பல எண்களில் … Continued
நவம்பர் 14 – குழந்தைகள் தினம் ஏன்?
வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு … Continued
மனிதாபிமானம் – நமது சிந்தனைக்கு
எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம் சார் உங்களுக்கு? ஒரு அதிகாரி என்றால் இப்படிதான் இருக்கணும். வணங்குகிறேன் ஞான.ராஜசேகரன்சார்… திருச்சூரில் கலெக்டராக இருந்தபோது தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை தனது முக நூலில் எழுதியிருக்கிறார் திரு.ஞானராஜசேகரன். இதையும் ஒரு திரைப்படமாக எடுத்தால் இன்னொரு ஜெய்பீம்தான். அந்த பதிவு இதோ- ‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம். … Continued
கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்!
தலைசிறந்த இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான ராஜசேகரன் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது…தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு … Continued
மேலிடத்திற்காக (15%) பணம் வாங்கியபிறகே டெண்டரை உறுதிப்படுத்த முடியும் ..யார் மேலிடம்?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே திமுக ஆட்சியில் 15% கமிஷன் கேட்கப்படுவதாக அந்த கடிதத்தில் புகார் … Continued
இருளர்களுக்கு வாழ்வுரிமை: பா.ம.க. சாதனைக்கு வயது 20!
உதவி செய்து விளம்பரம் தேடி லாபம் பார்த்தால் அது வணிகம்…வாழ்வுரிமை வழங்கி அதை ரசித்து மகிழ்ந்தால் அது உறவுபழங்குடியின மக்களுடனான நமது தொடர்பு என்பது உறவு தான். அதனால் தான் அந்த உறவுகளால் நாம் கொண்டாடப்படுகிறோம்.அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியில் இருளர் இன மக்கள் வாழும் பகுதிக்குப் பெயர் ‘‘டாக்டர் அய்யா நகர்’’. எனக்கு நன்றி தெரிவிக்கும் … Continued
தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்
அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப் பெண்ணுக்கு உதவச் சென்றார்.தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்து கொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், … Continued
மூத்த வழக்கறிஞர் என். நடராசன் காலமானார் – மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை, பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை
26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த … Continued
பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா?
10 11 2021 பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா? நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று … Continued