“மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” கருணாநிதியும் 95 தகவல்களும்…..
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 95 வயது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் குறித்த 95 தகவல்கள் இங்கே பகிர்கிரப்படுகிறது. கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, … Continued
செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..
‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.
பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்.2
/// பெரியார் திருமணம் செய்துகொண்ட 22 வயது இளம்பெண் மணியம்மை ஒரு பார்ப்பனப்பெண் இல்லையா.? /// Source : https://www.facebook.com/photo.php?fbid=582005005244391&set=a.106460139465549.12850.100003046899059&type=1&theater உண்மை தகவல் : மணியம்மை பார்பனர் இல்லை. . தந்தை பெரியாரின் திருமணம் ஒரு சட்டபப் படிக்கான ஏற்பாடுதானே தவிர உடலுரவுக்காகவோ அல்லது காம இச்சைக்காக செய்த திருமணம் அல்ல. (அப்படி உடலுறவுக்காக எனில் … Continued
பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்-1
Source: திலீபனின் மகேந்திரன் “youtube”-ல் பெரியார் என டைப் செய்து பார்த்தால் முதல் வீடியோவாக வந்து நிற்க்கின்றது “பெரியார் செய்த துரோகம்” என்ற ஒரு வீடியோ// பெரியார் தமிழ் புலவருக்கு செய்த துரோகம் என்ற இந்த வீடியோவை- மொத்தம் 34- ஆயிருத்து 6-நூற்று ஐம்பத்து ஆறு பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர்…