சி்ம்மக்குரலோன் சிவாஜி தனது ஐம்பது வயதுகளில் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி இது.
நடிகர் திலகம் நடிப்பைப் பற்றி கர்ஜிப்பதை கேளுங்கள்.
அவருடைய குரலின் ஏற்ற இறக்கங்களில் ஒப்புதலையும் மறுத்தலையும் காணலாம்.
கேள்விகளை அவர் எதிர்கொள்ளும் விதமும், தகாத கேள்வியை தள்ளி வைப்பதிலும் அவருடைய முதிர்ச்சி தெரிகிறது.
கேட்டு ரசியுங்கள்.
பகுதி 1: –
Thanks : tamilvanan.com
Leave a Reply