சென்னை : பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில், அறிவியல் பாடத்தில் 1541 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலே, புனித மேரி ஜார்ஜெட்டி மெட்ரிக் பள்ளி மாணவர் ஜோஸ் ரிஜான் , நெல்லை சாரா டக்கர் பெண்கள் பள்ளி மாணவி ஹெப்சிபா பியூலா, மதுரை புனித மேரி ஆண்கள் பள்ளி மாணவர் ஜேம்ஸ் மார்டினா, கோபிசெட்டிப்பாளையம் சாரதா பள்ளி மாணவி சுஷ்மா, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி அபிநயா, பட்டுக்கோட்டை புனித இஸபெல் மேல்நிலைப்பள்ளி மாணவர் துளசி ராஜ் , அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பள்ளி மாணவர் பாலச்சந்தரன், ஆகியோர்முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Leave a Reply