சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

posted in: கல்வி | 0

புதுடில்லி :

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின . சென்னை , ஆஜ்மீர் மற்றும் பஞ்குலா மண்டலங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . மற்ற மண்டலங்களுக்கு இந்த வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி அட்சயா ரங்கராஜன் முதல் மதிப்‌பெண் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவர் ராம்நந்தன் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *