சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மதுரையைச் சேர்ந்த மாணவர் கவுதம் 492 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.
தூத்துக்குடி மாணவி பாலா பிரியதர்ஷினி 2வது இடம் (490).
சென்னை சேலையூர் சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் திணேஷ் 3வது இடம் (489)
தமிழை முதல் பாடமாக எடுத்து முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள்
1. பாலா பிரியதர்ஷினி – தூத்துக்குடி.
2. திணேஷ் – சென்னை சேலையூர் சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
3வது இடம்
1. மிருனாஸ்ரீ (487) – மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
2. கே.சங்கவி (487) – பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
Leave a Reply