10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 81.6 சதவீதம் தேர்ச்சி

posted in: கல்வி | 0

சென்னை: 10ம் வகுப்பு மற்றும்

மெட்ரிக் பள்ளித் தேர்வு முடிவுகள் இன்று வெறியிடப்பட்டன. இதில் 81.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 78.8 சதவீதம்; மாணவிகள் 84.4 சதவீதம். 60 சதவீதத்திற்கும் மேல் 3 லட்சத்து 92 ஆயிரத்து 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 5ஆயிரத்து 112 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். அறிவியலில் ஆயிரத்து 541 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 368 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *