உலக நாடுகளில் ஒரு மில்லியாட்டுக்கும் அதிகமான மக்கள் பசிக் கொடுமையில் தவிக்கிறார்கள் என என l’Organisation des Nations unies அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதே நேரம் இவ்வாறான பசிக் கொடுமையால் வாடுபவர்களினது தொகை அதிகரிப்புக்கான முக்கிய காரணமாக தற்பொழுது உலக நாடுகளில் காணப்பட்டுவரும் வேலையில்லாப் பிரச்சனையும், பொருளாதாரப் பிரச்சனையும் முக்கிய காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரம் பசிக் கொடுமையின் தாக்கமானது ஆறு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply