சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் சர்வதேச நாணய நிதியம் இது குறித்து உத்தியோக பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் கோரிய 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை விடவும், மேலதிகமான தொகையை சர்வதேச நாணய நிதியம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கைக்குக் கடன் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
Leave a Reply