மும்பை: மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல் சலவையாளர் ஓராண்டில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஓட்டலில் 1974ம் ஆண்டு முதல் சலவையாளராக இருப்பவர் பெர்வேஸ் பெஸ் டோன்ஜி சாகர்(60).
இந்திய ஓட்டல் நிறுவன தொழிலாளர் சங்க தலைவராகவும் சாகர் உள்ளார். பல ஆண்டுகளாக தாஜ் ஓட்டலில் பணிபுரியும் சாகர் அனைத்து தரப் பினரின் நன்மதிப் பை பெற்றவர். இவரது ஓராண்டு சம் பளம் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய்.ஆனால், இந்த ஓட்டல் பொது மே லாளர் கரம்பீர் சிங் கின் ஆண்டு வருமானம் 28.37 லட்சம் ரூபாய். இதே ஓட்டலில் சாகருடன் பணியில் சேர்ந்த சமையல்காரர் ஹேமந்த் ஓபராய் தற்போது ஓராண்டில் 60 லட்சத்து 53ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
Leave a Reply