வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

pranab001வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படலாம் என தெரியவருகிறது.


பாங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

இதுபற்றி மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் கூறும்போது, பாங்கி ஊழியர்கள் மற்றும் பாங்கிகள் சங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. எனவே இன்றுக்குள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்து விடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *