கரி: வரும் 2010 ஜன., 1ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதால், அன்று அதிகாலை, திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
“ஜனவரி 1ம் தேதி, சந்திர கிரகணம் வருவதால், டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு, காலை 7மணிக்கு தான் திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகளுக்கு பின், பக்தர் கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்’ என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply