தாஜ், ஒபராய்க்கு ரூ.167 கோடி இழப்பீடு

bs96மும்பை: கடந்த ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களுக்கு தலா ரூ.167 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத காப்பீட்டுத் திட்டத்துக்கு நிர்வாகியாக உள்ள ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கார¢ப்பரேஷன் இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. இரு ஓட்டல்களிலும் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. அதன் பிறகே ஓட்டல்களுக்கு கிடைக்கும் இறுதி இழப்பீட்டுத் தொகை முடிவாகும் என ஜிஐசி தலைவர் யோகேஷ் லோகியா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *