சென்னை: இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, சிறிய கார்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தயாரித்து வருகிறது.
இந்த கார்கள், 2010ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை டெல்லி பிரகதி மைதானத் தில் நடைபெற உள்ள வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 13 வகையான புதிய மாடல் கார்களும் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சந்தீப் சிங் தெரிவித்தார்.
Leave a Reply